Monday, February 2, 2026

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் நகர செயற்குழு கூட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் அலுவலகத்தில் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

நகரத்தலைவர் அப்துல் பகத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.நகரச்செயலாளர் ஜவாஹீர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்கு வாழ்த்துக்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.மேலும் கட்சியின் அடுத்த கட்ட பணிகள்,உறுப்பினர் சேர்க்கை,நடந்து வரும் அரசியல் நகர்வுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீத் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img