Monday, February 2, 2026

சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டக்காரர்களுக்கு உணவு பரிமாறிய சீக்கியர்கள்….!

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னை வண்ணாரப்பேட்டை ஷாயின் பாக் போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களுக்கு உணவு தயார் செய்து கொடுத்த சீக்கியர்கள்.

மதநிய அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்ததிலிருந்து தொடர் போராட்டங்களை இந்தியாவின் பல இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சென்னை, வண்ணாரப்பேட்டையிலும் 20 நாளுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மதியம் போராட்டங்களில் பங்கெடுத்த மக்களுக்கு சீக்கியர்கள் சேர்ந்த குழுவினர் உணவை சமைத்து பரிமாறினர்.இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது, ஏற்கனவே டெல்லியில் சீக்கியர்கள் உதவி செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img