Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு ஹாஜிரா அம்மாள்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், சி.எம்.பி லேன்,அன்வர் மளிகை கடை எதிரில், மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி,  அப்துல் கலாம்,  ஆகியோரின் மாமியாருமாகிய  ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று  வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இரவு 9 மணியளவில் தக்வா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img