அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ ஷேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அகமது சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் A.S.S ஷேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் , மஹ்மூத், அஹமது ஜலீல் ஆகியோரின் மச்சானும், ஷேக் உதுமான், அஹமது அஸ்ரப் ஆகியோரின் மாமனாருமாகிய மு.ச.க முகமது காசிம் (வயது 79) அவர்கள் நேற்று 11.45 மணியளவில் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
More like this

மரண அறிவிப்பு : M.B. நூருல் ஹுதா அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹும் கா.மு. அகமது கபீர் அவர்களின் மகளும், மர்ஹும். M. முஹம்மது சாலிஹ் அவர்களின் மருமகளும்,...

மரண அறிவிப்பு : தாஹிரா அம்மாள் அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம். ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம். பக்கீர் முகமது அவர்களின்...

அதிரை முஹம்மது நஃபில் அவர்களின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!
மரண அறிவிப்பு : பழங்செட்டித் தெருவைச் சேர்ந்த மாடர்ன் நெய்னா அவர்களின் மகனாரும், மௌலானா முக்சின் காமில் அவர்களின் மச்சானுமாகிய முஹம்மது நஃபில்(வயது-23)...





