Tuesday, February 3, 2026

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் சார்பில் வார இதழை எரித்து  போராட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட  சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி  தலைமையில் நடைபெற்றது.  தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர்  என்.வீரையன் முன்னிலை வகித்தனர்.

இப்போராட்டத்தில் தவறாக பதிவு செய்த வார பத்திரிக்கையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில்  மூத்த காங்கிரஸ் நிர்வாகி சேதுராமன்,சிறுபான்மை வட்டார காங்கிரஸ் செயலாளர் அப்துல் அஜீஸ் ,காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது அப்துல் காதர்,சரபுதீன்  ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img