Sunday, February 1, 2026

ஆதரவற்றோருக்கு அன்னதானம் வழங்கி மல்லிப்பட்டிணம் காங்கிரஸ் கட்சியினர்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துணைத்தலைவர் நாகூர் கனி அன்னதானம் வழங்கி,நோட்டு,பேனா,புத்தகங்களை வழங்கினார்.இதில் பட்டுக்கோட்டை வட்டார தலைவர் அன்பழகன்,அதிராம்பட்டினம் நகர தலைவர் தமீம் அன்சாரி,வட்டார சிறுபான்மை செயலாளர் அப்துல் அஜீஸ், சிறுபான்மை வட்டார செயலாளர் அப்துல் சுகுது,முகமது அப்துல் காதர் மற்றும் ஜமால் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img