தஞ்சை தெற்கு மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் மூன்றாவது கிளையை மாவட்ட செயலாளர் மதுக்கூர் ரஹீஸ் முன்னிலையில் அமைக்கப்பட்டது.
இதில் SDPI கட்சியின் அதிராம்பட்டினம் மூன்றாவது கிளைத்தலைவராக தமீம் அன்சாரி,கிளை செயலாராக ஹாஜா முகைதீன் மற்றும் கிளை பொருளாளராக அப்துல் மாலிக் ஆகியோர் தேர்ந்தெடுப்பட்டனர்.
இந்நிகழ்வில் SDPI கட்சி அதிராம்பட்டினம் நகர,கிளை நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.











