Friday, March 20, 2026

மரண அறிவிப்பு!! முகமது கபீர் அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் ஈனா சேனா முனா. முகமது உசேன் மரைக்காயர் அவர்களின் மகனும் மர்ஹீம் முகமது சாலிகுஅவர்களின் மருமகனும் மர்ஹீம் இலாவத் தம்பி மரைக்காயர் மர்ஹும் நல்ல அபூபக்கா மரைக்காயா அவர்களின் சகோதரனும் ஈனா சேன. முனா நைனா  முகமது , தமீம் அன்சாரி , சாகுல் ஹமீது இரவர்களது  தகப்பனாரும் , முஹமது இக்பால் அவர்களது மாமனாரும் அஜ்மல், முஸ்தாக் அவர்களின் அப்பாவுமாகிய ஈனா *சேனா முனா அகமது கபீர்* புது மனைத் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

 தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் நேரம் பின்னர் அறிவக்கப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img