Wednesday, March 18, 2026

நகராட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவிப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிக்கும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் S.M.ஜெய்னுல் ஆபிதீன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – திமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை போன்று, இந்த நகர்புற தேர்தலில் ஏணி திமுகவுடன் ஏற்றம் காணத்தான் போகிறது என கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img