Sunday, February 1, 2026

SSMG கால்பந்து தொடர் : வெற்றிக்கணக்கை துவங்கிய கண்டனூர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவாக 22ம் ஆண்டு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் நடத்தும் 27 ம் ஆண்டு கால்பந்து தொடர் போட்டி கடற்கரைத் தெரு மைதானத்தில் இன்று துவங்கியது.

இந்த முதல் நாள் போட்டியில் கலைவாணர் 7’s கண்டனூர் – டால்ஃபின் FC மதுரை அணிகள் களம் கண்டன.

அதிரையில் வெற்றிக் கோப்பையை பல முறை தன்வசப்படுத்தி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் பலம் வாய்ந்த கண்டனூர் அணியை ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முதல் கோல் அடித்து ஆட்டம் காண வைத்தது மதுரை.

சளைக்காமல் தொடர்ந்து முன்னேறிய கண்டனூர் அணி அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றது.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவிலிருந்தே முன்னிலை பெற்ற கண்டனூர் தொடர்ந்து மேலும் 2 கோல்களை அடித்து 4 – 2 என்கிற கோல் கணக்கில் தனது வெற்றிக்கணக்கை துவங்கியுள்ளது.

நாளைய தினம் தஞ்சாவூர் – காரைக்குடி அணிகள் மோதுகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img