Sunday, February 1, 2026

பொதுமக்களின் நீண்டகால ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி : பம்பரமாய் சுழலும் 12வது வார்டு திமுக கவுன்சிலர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்ச்சாலை சிதிலமடைந்து கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாய் வந்த நிலையில், இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.

 15 வருடத்திற்கும் மேலாக போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தும், மழைக் காலங்களில் குண்டும் குழியுமாய் காட்சியளித்து, நம் பகுதிக்கு புதிய சாலை வந்திடாதா என ஏங்கி கொண்டிருந்த அப்பகுதி மக்களின் எண்ணவோட்டங்களை அறிந்து தற்போது புதிய சாலை அமைப்பதற்கான பணிகளில் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா முகமது சுகைப் பம்பரமாய் சுழன்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img