Wednesday, March 18, 2026

அதிரை TTFகளுக்கு கொண்டாட்டம்: Helmet & Accessories Store இன்று உதயமாகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

உங்களது வாகனங்கள் சர்விஸ் மற்றும் பழுது நீக்க உதிரிபாகங்கள் வாங்க என இனி அலைய தேவையில்லை அனைத்தும் ஒரே இடத்தில் டூவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன் HELMET & ACCESSORIES STORE.

அதிரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் டுவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன் அதன் சார்பு நிறுவனமான helmet & Accessories store இன்று மாலை 5.00 மணிக்கு அதிரை ஜாவியா ரோட்டில் துவங்க இருக்கிறது.

இந்நிறுவனத்தில் ISI தர சான்றிதழ் பெற்ற அனைத்து வகையான தலைக்கவசங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான அனைத்து உதிரி பாகங்களும் கிடைக்கும்.

குறிப்பாக KTM DUKE -200 390.. Etc Yamaha-FZ/ R15
Rx100,Rx135, RXZ Bajaji-NS200 Rs 200 Etc Royal Enfield-Classic Reborn வாகனங்களின் ஒரிஜினல் உதிரி பாகங்களும்.

மற்றும் சூப்பர் பைக் போன்ற பிரத்யேக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் & எக்ஸ்ட்ரா பிட்டிங்கள் கிடைக்கும்.

அதிரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன விபத்துக்கள் கவலை அளிக்கிறது. பாதுகாப்பான முறையில் வாகனங்கள் ஓட்டுவதற்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை உபயோகபடுத்துவதை உறுதிபடுத்தவேண்டும் என்பதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது என்கிறது டுவின் ஸ்பார்க் ஆட்டோ சொலுஷன்.

மேலும் என்றும் போல் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்க இந்நிறுவனம் கேட்டுக்கொண்டது.

8/4 ஜாவியா புதுரோடு (கோட்டுறார் விறகு கடை எதிரில்)
அதிராம்பட்டினம்

தொடர்புக்கு: 7418411787,7888009571

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img