Monday, April 13, 2026

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் A. பசீர் அகமது,  A.அகமது முகைதீன் ஆகியோரின் சகோதரரும்,  மதுக்கூர் ரபி அகமது  அவர்களின்  மைத்துனரும், மர்ஹூம். முகமது தையுப், அப்துல்லா, குலாம் ரசுல் ஆகியோரின் சாச்சாவும், அயுப், அகமது இபுறாமூசா இவர்களின் மாமனாரும், அப்துல் பாசித், செய்யது அஜீஸ் இவர்களின் அப்பாவும்,
A.ரிஃபாயுதீன், அப்துல் மஜீது இவர்களின் பெரிய வாப்பாவும், முகம்மது முபாரிஸ் முகமது சுஹைல், ஜாபிர் அஹ்னாஸ், ஆஸிக் ஆகியோரின் அப்பாவும், பைசல் அகமது அவர்களின் தந்தையுமான A.K. ஜமால் முகமது அவர்கள் இன்று அதிகாலை இரட்டை கொல்லை(காயிதேமில்லத் நகரில்) உள்ள வீட்டில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர்  தொழுகைக்குப் பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...

அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...

சென்னையில் அதிரையர் மரணம் (ஏரோவேர்ல்ட் அன்சாரியின் மாமியார்).

சூட்டு அஹமது தம்பி - உம்மு சல்மா மகளுமான, உ.அ.மு. அப்துல் காதர் மனைவியும் மர்ஹூம் ஹாஜா கமால் தாயாரும், ஏரோவேர்ல்ட் அன்சாரி,...
spot_imgspot_imgspot_imgspot_img