தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள ஆஸ்பத்திரிக் சாலை சில காலமாக பழுதடைந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் ஆஸ்பத்திரிசாலையில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்து. பழைய போஸ்ட் ஆஃபிஸ்ல் இருந்து துவங்கி சேர்மன் வாடி வரையிலும் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பணி

இன்னும் சில நாட்களில் முடிவடையும் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
More like this

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...
அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.
இதனை புதிய...





