Friday, March 20, 2026

மரண அறிவிப்பு : பிலால் நகர் ஆசிஃப் அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிரையில் 5 நாட்களுக்கு முன்னர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரை நோக்கி பயணம் செய்த இரு இளைஞர்கள் எதிரே வந்த வாகனம் மோதி அருகே இருந்த கொடிகம்பத்தில் இருவருக்கும் பலமாக அடிபட்டது.

உடனடியாக தமுமுக ஆம்புலன்சு மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு தீவிர மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

5 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்த பிலால் நகரைச் சேர்ந்த சேக் தாவூத் அவர்களின் மகன் ஆசிஃப்கான் இன்று அதிகாலை சிகிச்சை பலனில்லாமல் வஃபாத்தாகி விட்டர்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும். அவருடைய மறுமை வாழ்க்கை சிறக்க து ஆ செய்வோம்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img