அதிராம்பட்டினம் நகர முன்னாள் காங்கிரல் தலைவர் ஏ.கோவிந்த தேவர் மரணம்
அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த ஏ.கோவிந்த தேவர் (வயது 80 ) நேற்று இரவு முதுமை காரணமாக இயற்கை எய்தினார் அவரது இறுதி ஊர்வம் மாலை 4 மணிக்கு நடைபெறும்.
அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...