Monday, February 2, 2026

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவர் வருகை!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையின் பழைமை வாய்ந்த மருத்துவமனையாக கருதப்படும் ஷிஃபா மருத்துவமனை புணரமைக்கப்பட்டு தற்போது புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. நெடுங்காலமாக கண் மருத்துவ சேவையில் சிறந்து விளங்கும் வாசன் கண் மருத்துவ குழு,கடந்த மாதம்  அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வருகை தந்து இலவச கண் பரிசோதனையயும் ஆலோசனைகளையும் வழங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து நாளை (01-09-2019) ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் வருகை தர உள்ளதால் அதிரையர்கள் இதனை நல் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img