Thursday, March 19, 2026

திமுக நடத்தும் குடியுரிமை மசோதவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளித்திட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் கோரிக்கை…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராய் மாபெரும் கையெழுத்து இயக்கம் பிப் 2 முதல் பிப் 8வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் என பலதரப்பட்ட மக்களும் ஆதரவு அளித்து ஆளும் மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்திட ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் MKS.ஹபீப் முகமது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img