Saturday, March 28, 2026

மரண அறிவிப்பு!! முகமது காசிம் அவர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.கோ ஷேக் முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் ஷேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், அகமது சலீம் அவர்களின் தகப்பனாரும், மர்ஹூம் A.S.S ஷேக் அப்துல் காதர், சுல்தான் அப்துல் காதர் , மஹ்மூத், அஹமது ஜலீல் ஆகியோரின் மச்சானும், ஷேக் உதுமான், அஹமது அஸ்ரப் ஆகியோரின் மாமனாருமாகிய மு.ச.க முகமது காசிம் (வயது 79) அவர்கள் நேற்று 11.45 மணியளவில் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img