Saturday, March 28, 2026

பட்டுக்கோட்டையில் SDPI கட்சியினர் துவக்க தின கொண்டாட்டம் (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம், பட்டுக்கோட்டை நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று (ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.

பட்டுக்கோட்டை நகரத்தலைவர் K.முஹம்மது யாசிக் தலைமையேற்றார், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் A.T.அப்துல்லாஹ் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் S.J.சாகுல் ஹமீது அவர்கள் கட்சியின் சிவப்பு, பச்சை நட்சத்திரம் பொறித்த கொடியினை ஏற்றி வைத்தார்.

இறுதியாக நன்றிவுரை அந்தோனி அவர்கள் ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் SDTU முன்னால் தலைவர் அமானுல்லாஹ், நகரச்செயலாளர் A.சேக் மற்றும் செயல்வீரர்கள் உடனிருந்தனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

முந்தும் மூவர் ; வாய்ப்பு யாருக்கு ? : பட்டுக்கோட்டைக்கு திமுகவில்...

நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பட்டுக்கோட்டை தாலுக்காவை...

பட்டுக்கோட்டை அதிமுக வேட்பாளராக சி.வி. சேகர் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர். அந்த...
spot_imgspot_imgspot_imgspot_img