Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் துவக்க தின கொண்டாட்டம்(படங்கள்)..

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டிணம் நகரம் சார்பில் SDPI கட்சியின் 12ம் ஆண்டு துவக்க தினத்தையொட்டி இன்று(ஜூன்.21) கட்சியின் கொடியேற்றப்பட்டது.

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர் அப்துல் பஹத் தலைமையேற்றார்,மாவட்ட
செயற்குழு உறுப்பினர் நூருல் இஸ்லாம் முன்னிலை வகித்தார் .இதில் கட்சியின் சிவப்பு, பச்சை நட்சத்திரம் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நகரச்செயலாளர் ஜவாஹீர் நன்றிவுரை ஆற்றினார்.இதில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சேக் ஜலால்,பாப்புலர் ஃப்ரண்ட் மல்லிப்பட்டிணம் ஏரியா தலைவர் ரபீக்கான்  மற்றும் கட்சியின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உடனிருந்தனர்.அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img