Friday, March 20, 2026

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் மஜகவினர் கோரிக்கை மனு..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் கட்டண கழிப்பிடத்திலிருந்து கழிவுநீர் வெளியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் செல்ல முறையான வழி (செப்டிக் டேங்) ஏற்படுத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் பேரூராட்சியில் மனு கொடுத்தனர்.

விரைந்து நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்டண கழிப்பிடத்திற்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img