SPL
சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கு குவிந்த ஆதரவு : மகிழ்ச்சியில் திளைக்கும் சிட்னி...
அதிரை சிட்னி கிரிக்கெட் கிளப் சார்பாக சிட்னி பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த டிசம்பர் மாத இறுதியில் துவங்கி ஜனவரி 22.01.2022 சனிக்கிழமை நிறைவு பெற்றது.
இத் தொடரில் பல்வேறு ஊர்களில்...