Tuesday, February 3, 2026

அரபி மொழியில் டாக்டர் பட்டம் பெற்ற அதிரை ஆஷிக் அஹமது மௌலானா..!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிக் அஹமது.இவர் அரபியில் ஹசனி & காசிமி பட்டம் பெற்றவர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று (22/02/2018) 34வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பலருக்கு டாக்டர் பட்டம் மற்றும் முனைவர் பட்டம் ஆகியவை அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அதிரையை சேர்ந்த ஆஷிக் அஹமது மௌலானா அவர்களுக்கு குர்ஆன் , ஹதீஸ் மற்றும் விஞ்ஞான பார்வையில் கியாமத் நாளின் அடையாளங்கலும் தற்கால நிகழ்வுகளும் ( இஸ்லாமும் மறுமையும்) என்ற தலைப்பின் பெயரில் அரபுகலை மொழியில் டாக்டர் பட்டம் பெற்றார்.

இவரின் தந்தையார் மர்ஹும் சிபுகத்துல்லாஹ் முன்னாள் ஷிபா மருத்துவமனையின் செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிரையின் பெயரை சிறப்பாக மாற்றிய இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img