Monday, March 23, 2026

சசிகலா கணவர் நடராஜன் மரணம்.,பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் நேரில் சென்று ஆறுதல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

சசிகலாவின் கணவர் நடராஜன் ஒரு சில தினங்களுக்கு முன்பு நெஞ்சி வழியால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் (20/03/2018) நடராஜன் உடல்நிலை மோசமடைந்து நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, நடராஜனின் உடல் இறுதிசடங்கிற்காக தஞ்சை கொண்டுவரப்பட்டது.

இறுதி சடங்கில் கலந்துகொள்ள மனைவி சசிகலா 15நாள் பரோலில் வெளிவந்து நேரடியாக தஞ்சை வந்தார் .

நடராஜனின் உடலுக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அதேபோல், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்று(21/03/2018) தஞ்சையில் நேரில் சென்று ஆறுதல் தெருவித்தார்.

இவருடன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது முகமது புகாரி, மாநில ஊடக பிரிவு செயலாளர் மதுக்கூர் பவாஸ் காண், மாநில அமைப்பு  செயலாளர் I.M. பாதுஷா, தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா,தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் மைதீன், அதிரை நகர தமுமுக & மமக தலைவர் சாஹுல் ஹமீது(சாவண்ணா) ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெருவித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img