Sunday, February 1, 2026

சென்னையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் மூடவேண்டும் என கோரியும் மீத்தேன் தடை செய்ய வேண்டுமென்றும் தமிழகமுழுவதும் மாணவர்களும், பல்வேறு கட்சி அமைப்புகளும் வாழ்வாதாரம் வேண்டி போராட்டம் தமிழகத்தில் வெடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து
காவேரி மேலாண்மை அமைக்கக்கோரியும்,
ஸ்டெர்லைட்டை மூடக்கோரியும்,மீதேனை தடை செய்யக்கோரியும், மத்திய அரசு, தமிழக அரசை கண்டித்து கலாம் நண்பர்கள் சார்பாக நாளை (29.04.2018)சென்னை சேப்பாக்கம் மைதானம் எதிரில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அழைப்பு: கலாம் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாடு.

ராமகிருஷ்ணன் தஞ்சாவூர் மாவட்டத்தலைவர்.

தொடர்புக்கு:9566444432.

J.அலெக்ஸ்சாண்டர் ஒன்றிய செயலாளர் அதிராம்பட்டினம் 9791909676

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img