Friday, March 20, 2026

அதிரை ரோட்டரி சங்க புதிய நிர்வாக பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா வருகின்ற 08/07/2018 ஞாயிற்றுகிழமை மாலை 6.00 மணியளவில் அதிராம்பட்டினம் பவித்ரா திருமணம் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த விழாவில் 2018-2019 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்கொள்ளவுள்ளனர். எனவே இவ்விழாவில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துரை வழங்க வருகை தந்த விழாவினை சிறப்பித்து தருமாறு அதிரை மக்களுக்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img