Sunday, February 1, 2026

காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

கல்விகண் திறந்த மேதை என்று போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று அதிரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பேருந்து நிலையத்தில் அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவிக்கபட்டது. அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பழ. சக்திவேல் , மாவட்ட பொருளாளர் அதிரை ஜியாவுதீன் , தொகுதி செயலாளர் தேவராஜன் , தொகுதி இணைச் செயலாளர் , தொகுதி இணைத் தலைவர் முகம்மது தம்பி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் பட்டுக்கோட்டையிலும் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img