Monday, February 2, 2026

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை ஹாஜி. P.K.M. முகம்மது சாதிக் அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : முத்துப்பேட்டை, செக்கடித்தெரு (காட்டுவா)
மர்ஹும் P.K.M.கமால் முகைதீன் அவர்களின் மகனும், கலனிவாசல் அபூபக்கர் அவர்களின் மருமகனும், பாளாவாய் M.M.K.காதர் முகைதீன் அவர்களின் தங்கை மகனும், மர்ஹும் P.K.M.ஜமால் முகம்மது, மர்ஹும் P.K.M.காட்டுவா ராவுத்தர் சகோதரர்களின் அண்ணன் மகனும், P.K.M.அப்துல் ரஹ்மான், P.K.M.கனி, P.K.M.அப்துல் சலாம் ஆகியோரின் அண்ணனும், நாச்சிக்குளம்
N.S.S.ஷேக் அலி அவர்களின் மைத்துனரும்,
உடையநாடு
K.M.அப்துல் ஜப்பார், நாச்சிக்குளம்
K.P.N.அப்துல் கபீர் ஆகியோரின் சகலையும், கலனிவாசல்
A.ஷேக் அப்துல்லா சகோதரர்களின் மச்சானும், P.K.M.கமால், P.K.M.கமருதீன் இவர்களின் தகப்பனாருமாகிய (காட்டுவா)ஹாஜி P.K.M.முகம்மது சாதிக் அவர்கள் இன்று 15-12-2018 சனிக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜ்வூன்.

அன்னாரின் ஜனாஸா முகைதீன் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும். அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img