Thursday, March 19, 2026

கோடைக்காலங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை ~ அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை !

spot_imgspot_imgspot_imgspot_img

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என கூறினார்.

இது வேண்டுமென்றே, திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார். மேலும் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு 1.17 லட்சம் பேர் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும், இந்த முறை 1.50 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...
spot_imgspot_imgspot_imgspot_img