Thursday, March 19, 2026

கஜா இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் பாரபட்சமா..!! வழக்கிற்கு தயாராகும் பாதிக்கப்பட்ட மக்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்ட கஜா புயலால் தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் முற்றிலும் நலிந்து போயுள்ளன.

இதனை அடுத்து ஆய்வை மேற்கொண்ட அரசு, ஏக்கருக்கு 175 தென்னை மரங்கள் மட்டுமே உள்ளவர்களுக்கு கணக்கெடுப்பு நடத்தி கிராம நிர்வாக அலுவலர் மூலம் இழப்பீடு வழங்கி வருகின்றது.

ஆனால் உண்மையில் பாதிக்கபட்ட விவசாயிகள் முன்னரே பதிவுகள் செய்திருந்தும் இதுநாள் வரை இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

மேலும் அரசு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அதிகாரிகள் செயல்படுவதாகவும், இதனை அரசுதடுக்க வேண்டும் எனவும், தேர்தலுக்கு முன்னரே இழப்பீட்டு தொகை ஒதுக்கீடு செய்துவிட்டதால் காலதாமதம் இன்றி உடனடியாக இழப்பீடு வழங்கிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால்,...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr....

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt....
spot_imgspot_imgspot_imgspot_img