Monday, December 1, 2025

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு உதவிடுவீர்!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு A. J. நகரில் ஃபாத்திமா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய தந்தையும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளைகளும் கிடையாது. சிறிது காலம் ஃபாத்திமா என்பவர் உழைத்து தன் தாயை கவனித்துக்கொண்டு வந்தார்.

தற்பொழுது அவர் கை ஊனமுற்று எந்த வேலையும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

எனவே இப்பதிவை காண்பவர்கள் கீழ்காணும் அக்கவுண்ட் எண்ணிற்கோ அல்லது அவர்களை தொடர்பு கொண்டோ இறைவனுக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஃபாத்திமா : 9940903066,
பழஞ்செட்டி தெரு,
A. J. நகர்,
அதிராம்பட்டினம்.

Account details:
ராணி – சீனிவாசன்
A/C NO: 1201101053951
IFSC CODE : CNRB 000 1201
CANARA BANK
ADIRAMPATTINAM. 614701

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...

அதிரையில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பில் பேரிடர் மீட்புக்குழுக்கள் அறிவிப்பு!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கடலோர பகுதியான அதிராம்பட்டினத்தில்...

அரசு பள்ளிக்கு அடிப்படை உதவிகள் – தென்னை மட்டை கிரிக்கெட் விளையாட்டை...

பட்டுக்கோட்டை அருகாமையில் பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் பேட்டிற்கு பதிலாக தென்ன மட்டையை பயன்படுத்தி...
spot_imgspot_imgspot_imgspot_img