Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:-காளியார் தெருவை சேர்ந்த பரிதா அம்மாள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம்,காளியார் தெருவை சேர்ந்த மர்ஹும் யூசுப் ஆலிம் லெப்பை அவர்களின் மகளும், சம்பைபட்டினம் மர்ஹும் அஹமது இப்ராஹிம் அவர்களின் மருமகளும், மொளவி உபைதுல் ஜமீல் ஆலிம்(முன்னாள் ரஹ்மானியா பள்ளி இமாம்)அவர்களின் மனைவியும் பதுருஜமான் ஆலிம், கமருஜமான் ஆகியோரின் தாயாருமாகிய பரிதா அம்மாள் அவர்கள் இன்று(07/10/2019) இரவு காலாமாகி விட்டார்கள்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img