Saturday, March 21, 2026

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்பி ஜமாத்திலிருந்து அதிரடி நீக்கம் !

spot_imgspot_imgspot_imgspot_img

ராஜ்யசபாவில் பாஜகவுக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிமுக ஆதரவுடன் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேறியது.

ராஜ்யசபாவில் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த 11 அதிமுக எம்.பி. க்களில் ராணிப்பேட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகர் முகமது ஜானும் ஒருவர்.

இந்நிலையில் குடியுரிமை மசோதா இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக எம்.பி. முகமது ஜான் வாக்களித்ததால், அவரை ராணிப்பேட்டை அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் காப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்து ராணிப்பேட்டை ஜமாத்தார்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

எம்.பி. முகமது ஜான்
spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2...

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img