Wednesday, March 25, 2026

அதிரை : பேரூராட்சிகள் துறையில் தமிழுக்கு தட்டுப்பாடு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி அதிராம்பட்டினம். தட்டாரத்தெருவில் புதிதாக தார் சாலையமைக்க பேரூராட்சிகள் துறை சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று நிறுவப்பட்டுள்ளது அதில் பேரூராட்சிகள் துறை என்பதற்கு பதிலாக துரை என தவரான பொருள் படக்கூடிய எழுத்தால் எழுதியுள்ளனர்.

இது தமிழார்வலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

எனவே பேரூராட்சிகள் துறையினர் எழுத்து பிழை இல்லாத வாசகங்களை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img