Sunday, February 1, 2026

மேலத்தெரு TIYA சங்க இளைஞர்கள் நடத்திய டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி..!!(படங்கள் இணைப்பு)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் கடந்த இரு வாரங்களாக டெங்கு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) காலை 6 மணியளவில் அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

இதன்தொடர்ச்சியாக இன்று வெள்ளிக்கிழமை(13.10.2017) மாலை 4 மணியளவில் தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் டெங்கு காய்ச்சல்  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் அமீரக தலைவர் மாலிக்   அவர்கள் துவக்கி வைத்தார்.

இப்பேரணியில் கலந்துகொண்ட இளைஞர்கள் டெங்கு ஒழிப்பு குறித்த பதாகைகளுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். TIYA சங்கத்தில் இருந்து துவங்கிய இப்பேரணி மேலத்தெரு முழுவதும் சுற்றி இறுதியாக மீண்டும் TIYA சங்கத்திலேயே நிறைவு பெற்றது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img