Sunday, March 29, 2026

முத்துப்பேட்டையில் CAA-NRC-NPR திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம்…!!

spot_imgspot_imgspot_imgspot_img

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை திரும்ப்பெற வலியுறுத்தியும் NPR, NRC எதிராகவும் நாடுமுழுவதும் போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதைப்போன்று அரசியல் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம் , கருத்தரங்கம் , மாநாடு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் குத்பா பள்ளி இளைஞர் அணி மற்றும் அனைத்து முஹல்லா இளைஞர் அணி இணைந்து நடத்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பபெற வலியுறுத்தி மாபெரும் கருத்தரங்கம் எதிர்வரும் செவ்வாய்கிழமை (04/02/2020) அன்று குத்பா பள்ளி திடலில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் A.K.L.T. அன்சாரி தலைமைதாங்க உள்ளனர்.இதில் சிறப்புரையாக பேராசிரியர் அ.மார்க்ஸ் , பிரபல எழுத்தாளர் வே. மதிமாறன் , பேச்சாளர் ந. ராவியத்துல் அம்மாள் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img