Sunday, March 29, 2026

அதிரை படுத்தபடுக்கையாக கிடக்கும் மின்கம்பம்! பாராமுகம் காட்டும் மின் வாரியம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கீரைக்கடை தெருவில் அமைந்துள்ள மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் இருந்ததை அதிரை எக்ஸ்பிரஸ் இணைய ஊடகத்தின் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இதனை அடுத்து அசுரகதியில் வந்திறங்கிய மின் கம்பம்பம் படுத்தபடுக்கையாக கிடத்தி போடப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் சாய்துவரும் மின் கம்பத்த்தால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் மின்வாரிய அதிகாரிகள் கடை தெருவில்(கிராணிகடை சந்து) சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கிட வேண்டுகிறோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img