Friday, March 20, 2026

அதிரையில் சாலை விபத்து., இருவர் படுகாயம்.!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று (22-03-2020) மாலை கிழக்கு கடற்கரை சாலையில் ஆட்டோ சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆட்டோவிற்கு பின்பு வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனமானது ஆட்டோ வளதுபுரமாக திரும்பியதை கவனிக்காமல் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி அருகிலுள்ள வாய்க்காலில் விழுந்து நீரில் மூழ்கியது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவருக்கு (நியாஸ் , ஃபாரிஸ்) பலத்த காயம் ஏற்பட்டது . தகவலறிந்து வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அனுப்பிவைக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img