Monday, March 30, 2026

BIG BREAKING : அதிரை சுற்றுவட்டார கிராமங்களை தனிமைப்படுத்த உத்தரவு!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரிப்புறக்கரை, ராஜாமடம், தொக்காலிக்காடு மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், நரசிங்கபுரம், சுந்தரனாயகிபுரம், மாளியக்காடு ஆகியவற்றை தனிமைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்தந்த கிராமங்களின் எல்லைகள் மூடப்படுகின்றன.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img