Friday, April 26, 2024

அதிரைக்கு பெருமை சேர்த்து தந்த வெஸ்டர்ன் FC…

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சார்ந்து அதிரை வெஸ்டர்ன் FC சமீப காலங்களில் தொடர்ந்து கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது

(24/12/2022) அன்று சோழ தேசம் தலைநகர் தஞ்சையில் வாகை சூடிய வெஸ்டர்ன் FC அணி
தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான கலக்கோ கால்பந்து கழகம் நடத்தும் மாபெரும் ஐவர் கால்பந்து போட்டி 23/12/2022 அன்று துவங்கியது இதில் மிகவும் பிரபலமான அணிகள் பங்கேற்றன. இதில் நமது வெஸ்டர்ன் கால்பந்து கழகம் அணியும் பங்கேற்று இறுதி சுற்றுக்கு முன்னேறி இறுதி போட்டி நடைபெற்றது இதில் தஞ்சாவூர் அருள் FC அணியும் வெஸ்டர்ன் FC அணியும் மோதின இறுதில் வெஸ்டர்ன் FC அணி இரண்டாம் இடத்தைப் பெற்று நமது அதிரைக்கு பெருமை சேர்த்தது.இத்தொடரின் சிறந்த கோல்கீப்பர் save பட்டத்தை Ansar Khan வென்றுள்ளார்

தஞ்சாவூரில் KALAKO அணியினரால் 23, 24 & 25 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் அதிரை WESTERN FC அணி 2ஆம் பரிசு பெற்றது.

முதல் பரிசு – ரூ.20000/- & 8 SMART Watch
இரண்டாம் பரிசு – ரூ.15000/- 8 Wireless AIR Buds & 8 STAINLESS Water Bottle
மூன்றாம் பரிசு – ரூ.10000/-
நான்காம் பரிசு – கோப்பை மட்டும்

1.WESTERN FC Vs UNITED AMIGO ( 3 – 0 ) LEAGUE
2.WESTERN FC Vs THENI ( 0 – 0 ) TIE BREAK WIN – PRE QUATER
3.WESTERN FC Vs BOOMI FC( 2 – 0 ) QUATER FINAL
4.WESTERN FC Vs MMFC ( 0 – 0 ) TIE BREAK WIN – SEMI FINAL
5.ARUL FC ( 0 – 3 ) LOSE FINAL

இந்த தொடரில் மாநில அளவில் 40 அணிகள் பங்குபெற்று. இது WESTERN FC அணி இரண்டாம் பரிசு பெற்றது.

தஞ்சையில் நடைபெற்ற போட்டிகளில் இறுதி போட்டிகளில் அதிராம்பட்டினம் அணி விளையாடியது இதுவே முதல் முறை.

முதல் முறையாக இறுதி போட்டியில் விளையாடி நமது WESTERN FC அணி நமது ஊருக்கு பெருமை சேர்த்துள்ளது.

(29:12:2022)தேனி மாவட்டம் சின்னமனூர் ஊரில் MSFC 14 வயது உட்பட்டோருக்கான எழுவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் நமது வெஸ்டர்ன் FC UNDER 14 வீரர்கள் கலந்து கொண்டனர். இத்தொடரில் பல வெற்றிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இறுதிப் போட்டியில் சின்னமனூர் MSFC அணியினரும் அதிரை வெஸ்டர்ன் FC அணியிரும் விளையாடினார்கள், இறுதியில் நமது அதிரை வெஸ்டர்ன் FC அணி 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றார்கள். இத்தொடரில் தொடர் ஆட்ட நாயகனாக MR. UZAIR தேர்வு செய்யப்பட்டார்.

(30:12:2022)ACV STARS FC கம்ம தர்ம உயர்நிலைப் பள்ளி
இனைந்து நடத்திய மாநில அளவிலான நான்காம் ஆண்டு எழுவர் கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது, இந்த தொடர்போட்டியில் முதல் பரிசு 20,000 மற்றும் சுழற்கோப்பை இரண்டாம் இடம் பரிசு 15,000F மற்றும் சுழற்கோப்பை மூன்றாம் பரிசு 10,000F மற்றும் சுழற்கோப்பை நான்காம் பரிசு 5,000 மற்றும் சுழற்கோப்பை, இந்த தொடரில் மொத்தம் 40 அணிகள் பங்குபெற்றுள்ளனர், இதில் அதிரையை சேர்ந்த வெஸ்டர்ன் கால்பந்து கழகம் கலந்து கொண்டு களம்இறங்கினர்

வெஸ்டர்ன் FC ஆடிய போட்டிகள்

முதலாவது போட்டியில் Himalayan Trichy vs Western fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 2-0 என்ற கோல் கணக்கில் western FC அணி வெற்றிபெற்றது

இரண்டாவது போட்டியாக Sivagangai vs WESTERN fc அணியினர் போட்டி இட்டனர், இதில் டை முறையில் western FC அணி வெற்றிபெற்றது

கால் இறுதி போட்டியில் SDAT Trichy vs WESTERN fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 2-1 என்ற கோல் கணக்கில் western FC அணி வெற்றிபெற்றது

அரை இறுதி போட்டியில் Kanyakumari vs Western அணியினர் போட்டி இட்டனர், இதில் டை முறையில் western FC அணி வெற்றிபெற்றது.

இறுதி போட்டியில் ACV vs Western fc அணியினர் போட்டி இட்டனர், இதில் 1-0 என்ற கணக்கில் western FC அணி தோல்வியடைந்தது

இரண்டாம் இடம் பெற்ற அதிரை வெஸ்டர்ன் FC அணியினர் 15,000 மற்றும் சுழற்கோப்பையையும்
கைப்பற்றியது…

இத்தகைய வெற்றிக்கு உறுதுணையாக அதிரை வெஸ்டர்ன் FC அணியின் நிர்வாகிகள் அனைவரையும் வெளிநாட்டு வாசிகள் உள்ளூர் வாசிகள் வெகுவாகக் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...