Sunday, March 29, 2026

ஆஸ்திரேலியாவில் அதியைர்களின் பெருநாள் கொண்டாட்டம் !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று திங்கட்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ்...

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ.,...
spot_imgspot_imgspot_imgspot_img