Sunday, December 14, 2025

அதிரையில் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகள் – உடனே அகற்றக்கோரி SDPI கட்சியினர் மனு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

SDPI கட்சியின் நகர செயலாளர் SM. சாகுல் ஹமீது, நகர பொருளாளர் NM. ஷேக் தாவூத் மற்றும் நகர இணைச் செயலாளர் C. அஹமது.MSC ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலிடம் மனுவை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img