அதிராம்பட்டினம் பேரூர் எஸ்டிபிஐ கட்சி செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை 13.07.2020 இரவு நடைபெற்றது.
பேரூர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டன.
கூட்டத்தில் புதிதாக இரண்டு கிளைகள் கட்டமைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் M.முகமது புகாரி. MBA மற்றும் அதிரை நகரத் தலைவர் எஸ். அஹமது அஸ்லம் மற்றும் நகரச் செயலாளர் SM. சாகுல் ஹமீது மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர்..
More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...





