Monday, March 23, 2026

கோபாலப்பட்டினம் கிரிக்கெட் தொடரில் ரன்னர் பரிசை வென்ற அதிரை ABCC அணி !(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.

இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதியது. இதில் கோபாலப்பட்டினம் அணி வெற்றி பெற்றது. அதிரை ABCC அணி வெற்றியை நழுவவிட்டு இரண்டாம் இடம் பெற்றது.

இத்தொடரில் இரண்டாம் இடம் பிடித்த அதிரை ABCC அணிக்கு பரிசு வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடி பரிசு வென்ற அதிரை ABCC அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!

சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை...

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம்...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img