Wednesday, March 18, 2026

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு – அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து முறையான முன் அறிவிப்பு ஏதுமின்றி இம் மின்வெட்டு தொடரும் நிலையில், மின்வாரிய தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் இல்லை. அது போக மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற தகவல்.

இதனால் விரக்தியடைந்த மின் நுகர்வோர்கள் ஒன்றினைந்து சற்று நேரத்தில் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறார்கள். பொதுமக்கள், வணிகர்கள் கலந்து கொள்ளும் இப்போராட்டத்தில் தாங்களும் களந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என அழைக்கப்படுகிறார்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img