Saturday, March 28, 2026

M S NATURALS நாட்டு வகை மரச்செக்கு எண்ணெய்கள் நிறுவனம் சார்பில் பெருநாள் வாழ்த்து !!

spot_imgspot_imgspot_imgspot_img

‎عيد الفِطر ஈதுல் ஃபித்ர் எனும் நோன்பு பெருநாளை அடைந்திருக்கும்  தாங்களுக்கும், தாங்களின்  குடும்பத்தார்களுக்கும், அனைத்து مومين இறை நம்பிக்கையாளர்களுக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் ! رَحمة ரஹ்மத் என்ற அருள் வளத்தையும், بركات. பரக்கத் என்ற அபிவிருத்தியையும், شفاء ஷிஃபா என்ற நோய் நிவாரணத்தையும் கிடைப்பதற்கு உளப்பூர்வமாக  “துஆ”செய்கிறோம்‌‍.! இன்ஷா அல்லாஹ்

இதே போல் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் மற்றும் எங்கள் நிறுவனத்திற்கும் நீங்கள் துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
MS Naturals
மரச்செக்கு எண்ணெய்கள்
Mob 9025773632
Mob 8489958698
7.ஆஸ்பத்திரி தெரு
Location: இக்பால் ஹாஜியார் வீடு எதிர்ப்புறம்.
அதிராம்பட்டினம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img