Saturday, March 28, 2026

தஞ்சை மாவட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img


பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ,பேராவூரணி, பாபநாசம்,
ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டிகை
தினத்துக்கு முன்னர் கூடுவதுபோல் மக்கள்
கடைவீதிகளில் திரண்டு வந்து பொருள்களை
வாங்கினர்.இதில் ஒரத்தநாட்டில் அதிகளவில் மக்கள் கூடியதை தடுக்க காவல்துறை
சார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து,
ஓட்டிகள் உரிய இடங்களில் வாகனங்களை
நிறுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், மக்கள்
நடமாட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்டது.


spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...
spot_imgspot_imgspot_imgspot_img