Tuesday, February 10, 2026

அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் & தீர்மானங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பைத்துல்மால் அமைப்பின் ஜுலை மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/7/2021 சனிக்கிழமை இரவு 7:00 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர் ஹாஜி S.நசீர்தீன் தலைமை வகித்தார். உறுபினர் மௌலவி ஹாபிழ் P.அப்துல் காதர் ஆலிம் கிராஅத் ஓதினார். ஒருங்கிணைப்பாளர் ஹாஜி N.சிபகத்துல்லாஹ் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் ஹாஜி S.A.அப்துல் ஹ‌மீது மாத அறிக்கை வாசித்தார். செயலாளர் ஹாஜி S.A.அப்துல் ஹ‌மீது தேநீர் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக ரியாத், அமெரிக்கா மற்றும் தமாம் கிளைகளின் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இறுதியாக இணைச்செயலாளர் ஹாஜி A.S.அகமது ஜலீல் நன்றியுரை கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படங்கள்:

தீர்மானங்கள் :

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img