Friday, March 20, 2026

அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருள் வழங்கல்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த அவதிக்கு உள்ளான ஏரிபுறக்கரை மஸ்னி நகரில் உள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கைலி, போர்வை அடங்கிய பை பொதிகள் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. A. ஜமால் முகமது, முன்னாள் தலைவர் Rtn. A. சாகுல் ஹமீது, தலைவர் தேர்வு Rtn. Z. அகமது மன்சூர், சமூக ஆர்வலர் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img